TASMAC & மது தொடர்பான சட்டங்கள் (Tamil Nadu Prohibition Act, விதிகள், TASMAC SERVICE RULES அடங்கிய தொகுப்பு நூல்) / Useful Book For TASMAC Employees And Exam Aspirants In Tamil And English (Paperback, Tamil, M.Gnanagurunathan C.Dhanapal Arumugam & Mani ATC Radhakrishnan )
Quick Overview
Product Price Comparison
TASMAC & மது தொடர்பான சட்டங்களை தொகுத்து தரும் இந்த நூலில் தமிழ்நாடு மது விலக்கு சட்டம் 1937, TASMAC பணியாளர்கள் பணி விதிகள் உள்ளிட்ட பின்வரும் சட்டதிட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை (1) தமிழ்நாடு மது விலக்குச் சட்டம் 1937, (2) தமிழ்நாடு நீரா விதிகள், 2017, (3) தமிழ்நாடு பதநீர் விதிகள் 2017, (4) The Tamil Nadu Liquor Retail Vending (in Shops and Bars) Rules 2003 (5) தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் மோசடி நடவடிக்கைகளை தடுத்தல் மற்றும் கண்டுபிடிப்பதற்கான விதித்தொகுப்பு - 2014, (6) தமிழ்நாடு வாழ்க்கைப்படி வழங்கல் சட்டம், 1981, (7) T.N.Payment of Subsistence Allowance Act & Rules 1981 (8) தமிழ்நாடு பொருட்கள் (மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் கைப்பற்றப்பட்டவை) தீர்வு செய்தல் விதிகள், 1979, (9) TASMAC ஊழியர்கள் - நீதிமன்ற தீர்ப்புரைகள், (10) TASMAC - SERVICE RULES (11) TASMAC - ஊழியர்களுக்கு பணிப்பதிவேடு ? (12) மதுக்கடைகள் இடமாற்றம் - நீதிமன்ற தீர்ப்புரைகள். TASMAC பணியாளர்களுக்கு பயன் தரும் நூல்.